முல்லைத்தீவு கலங்கரை விளக்கம்
Appearance
வட மாகாணத்தில் அமைவிடம் | |
ஆள்கூற்று | 09°17′26.90″N 80°48′38.35″E / 9.2908056°N 80.8106528°E |
---|---|
கட்டப்பட்டது | 1896 |
உயரம் | 20 மீட்டர்கள் (66 அடி) |
குவிய உயரம் | 20 மீட்டர்கள் (66 அடி) |
வீச்சு | 10 கடல் மைல்கள் (19 km; 12 mi) |
சிறப்பியல்புகள் | Fl.(2) W 10s |
ARLHS எண் | SLI-016 |
முல்லைத்தீவு கலங்கரை விளக்கம் (Mullaitivu Lighthouse) என்பது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும்.[1][2] 1896-ல் இந்த கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 20 மீட்டர்கள் (66 அடி) கலங்கரை விளக்கம் இரும்பு சட்டம் கொண்டு கோபுரம் அமைக்கப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் 1996/97-ல் இலங்கை உள்நாட்டுப் போரின் போது அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.