இருபைரோசீட்டைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2,3-ஈரசிட்டாக்சிபென்சாயிக் அமிலம்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் மூவிரீன்; ஆர்ட்ரோமியல்கினா
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 486-79-3
ATC குறியீடு N02BA09
பப்கெம் CID 68093
ChemSpider 61404
UNII EF5UVE254C Y
ChEMBL CHEMBL1451173
ஒத்தசொல்s 2,3-பிசு(அசிடைலாக்சி)பென்சாயிக் அமிலம்; ஆர்த்தோ-பைரோகேட்சுயிக் அமில ஈரசிட்டேட்டு; ஈரசிட்டைல்பைரோகேட்டக்கால்-3-கார்பாக்சிலிக் அமிலம்
வேதியியல் தரவு
வாய்பாடு C11

H10 Br{{{Br}}} O6  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C11H10O6/c1-6(12)16-9-5-3-4-8(11(14)15)10(9)17-7(2)13/h3-5H,1-2H3,(H,14,15)
    Key:NYIZXMGNIUSNKL-UHFFFAOYSA-N
இயற்பியல் தரவு
உருகு நிலை 148–150 °C (298–302 °F) [1]
நீரில் கரைதிறன் கரையாது mg/mL (20 °C)

இருபைரோசீட்டைல் (Dipyrocetyl) C11H10O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மருந்து வகை சேர்மமாகும். 2,3-ஈரசிட்டாக்சிபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இம்மருந்து அழைக்கப்படுகிறது. வலிநீக்கி மருந்தாகவும் காய்ச்சலடக்கி மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[2] தண்ணீரில் இது கரையாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. US 1140716, Rietz E, "Diacidylpyrocatechin-ortho-carboxylic-acid Compound.", issued 25 May 1915, assigned to Synthetic Patents Company, Inc. 
  2. The Merck Index: An Encyclopedia of Chemicals, Drugs, and Biologicals (11th, centennial ). Rahway, N.J., U.S.A.: Merck. 1989. பக். 3358. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-911910-28-5. https://archive.org/details/merckindexency00buda. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபைரோசீட்டைல்&oldid=3778039" இலிருந்து மீள்விக்கப்பட்டது