இரா. ஞானகுருசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். ஞானகுருசாமி
நாடாளுமன்ற உறுப்பினர்
for பெரியகுளம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1996–1998
தொகுதிபெரியகுளம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதேனி, தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிடமுன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)தேனி , தமிழ்நாடு
வேலைPolitical and Social Worker

ஆர். ஞானகுருசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PERIYAKULAM Parliamentary Constituency". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 26 August 2017.
  2. "News". Rediff. பார்க்கப்பட்ட நாள் 26 August 2017.
  3. "Periyakulam Lok Sabha constituency (Old)". Theni Times. Archived from the original on 27 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._ஞானகுருசாமி&oldid=3943021" இலிருந்து மீள்விக்கப்பட்டது