இரா. அருணாச்சலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. அருணாச்சலம் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த வேட்பாளராக இருந்து நாமக்கல் தொகுதியில் உள்ள 1977, 1980 மற்றும் 1984 தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._அருணாச்சலம்&oldid=3743064" இலிருந்து மீள்விக்கப்பட்டது