இராம அக்ரகாரி பெண்கள் கல்லூரி
Appearance
இந்த கட்டுரை தவறான குறிப்புகளுடன் சுயமாக வெளியிடப்பட்ட ஆதாரங்களுடன் இருக்கலாம். (பெப்பிரவரி 2024) |
திருமதி இராம அக்ரகாரி பெண்கள் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
ராம நகர், தேவிகஞ்ச, பதேபூர், உத்தரப் பிரதேசம் உத்தரப் பிரதேசம் இந்தியா | |
தகவல் | |
வகை | இடைநிலை மற்றும் பட்டயக் கல்லூரி |
குறிக்கோள் | तमसो मा ज्योतिर्गमय |
தொடக்கம் | 2010 |
வளாகம் | ஊரகம் |
இணைப்பு | கான்பூர் பல்கலைக்கழகம் |
இணையம் | www |
திருமதி இராம அக்ரஹாரி பெண்கள் பட்டப்படிப்பு கல்லூரி (ராம அக்ரஹரி மஹிலா/பாலிகா மஹாத்வாலயா) என்பது உத்தரப்பிரதேசத்தின் பதேபூரின், தேவிகஞ்ச் நகரத்தின் ராம நகரில் அமைந்துள்ள பெண்களுக்கான கல்விநிலையமாகும். இந்தக் கல்லூரி 2010 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும், உத்தரபிரதேசத்தின் முன்னாள் நிதி அமைச்சருமான ராதே சியாம் குப்தாவால் நிறுவப்பட்டது.[1]
படிப்புகள்
[தொகு]இக்கல்லூரியில் கலை(பி. ஏ) மற்றும் அறிவியல் பிரிவுகளில் (பி. எஸ்சி) பாடங்கள் பயிற்றுவிக்கபடுகின்றன.
கலைப் பாடங்கள்
[தொகு]- இந்தி இலக்கியம்
- ஆங்கில மொழி
- இந்தி மொழி
- சமஸ்கிருதம்
- சமூக அறிவியல்
- வீட்டு அறிவியல்
அறிவியல் துறைப் பாடங்கள்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
உள்கட்டமைப்பு
[தொகு]கல்லூரிக்கு சொந்தமாகவே கட்டடம் உள்ளது, இதில் சிறந்த ஒலி ஆதாரம் பொருத்தப்பட்ட நன்கு காற்றோட்டமான பெரிய அளவிலான விளக்குகள் கொண்ட அறைகளும், மாணவர்களின் தளபாடங்கள் வாசிப்பு அறைகளும், நூலகமும், ஆய்வகங்களும் போக நிர்வாக கட்டிடம், கழிப்பறைகள், குடிநீர், விளையாட்டு வசதிகள் போன்றவைகளும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rama Agrahari Girls College". 1-6-2013.