இராம் குமார் காஷ்யப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் குமார் காஷ்யப்
இராம் குமார் காஷ்யப்
அரியானா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 அக்டோபர் 2019
முன்னையவர்கரண் தேவ் காம்போஜ்
தொகுதிஇந்திரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராம் குமார் காஷ்யப்

6 மார்ச்சு 1951 (1951-03-06) (அகவை 73)
அம்பாலா மாவட்டம், அரியானா, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2019 - )
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய லோக் தளம்
துணைவர்ஜீட்டோ தேவி
பிள்ளைகள்4
வாழிடம்(s)குருச்சேத்திரம், அரியானா, இந்தியா
தொழில்விவசாயம், சமூக பணி

இராம் குமார் காஷ்யப் (Ram Kumar Kashyap) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அரியானா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். இவர் இந்திரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ள இவர் முன்பு இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detailed Profile: Shri Joy Abraham". Government of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  2. "HARYANA: RAJYA SABHA TICKET FROM INLD GOES TO RAM KUMAR KASHYAP". Face2News Bureau. (Face2News. 27 January 2014. http://www.face2news.com/news/5012-haryana-rajya-sabha-ticket-from-inld-goes-to-ram-kumar-kashyap.aspx. பார்த்த நாள்: 13 October 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_குமார்_காஷ்யப்&oldid=3832409" இலிருந்து மீள்விக்கப்பட்டது