இராம்நாராயண் மண்டல்
Appearance
இராம்நாராயண் மண்டல் Ramnarayan Mandal | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
நிலச்சீர்திருத்தம் மற்றும் வருவாய் அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 29 சூலை 2017 – 16 நவம்பர் 2020 | |
முன்னையவர் | மதன் மோகன் ஜா |
பின்னவர் | இராம் சூரத் குமார் |
சட்டமன்ற உறுப்பினர்-பீகார் சட்டமன்றம் | |
பதவியில் 13 ஏப்ரல் 2008 – 26 நவம்பர் 2010 | |
முன்னையவர் | சுசில் குமார் மோடி |
பின்னவர் | கிரிராஜ் சிங் |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | ஜாவித் இக்பால் அன்சாரி |
தொகுதி | பாங்கா |
பதவியில் 2000–2010 | |
முன்னையவர் | ஜாவித் இக்பால் அன்சாரி |
பின்னவர் | ஜாவித் இக்பால் அன்சாரி |
தொகுதி | பாங்கா |
பதவியில் 1990–1995 | |
முன்னையவர் | ஜனார்த்தன் யாதவ் |
பின்னவர் | ஜாவித் இக்பால் அன்சாரி |
தொகுதி | பாங்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராம்நாராயண் மண்டல் 15 சூலை 1953[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | பாங்கார், பீகார் |
இராம்நாராயண் மண்டல் (Ramnarayan Mandal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்பொழுது பீகார் மாநில பாங்கா சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார்.[2][3]
முன்னர் இவர் பீகாரின் நிதிஷ் குமார் அரசாங்க அமைச்சரவையில் வருவாய் மற்றும் நில சீர்திருத்த அமைச்சராக பணியாற்றினார்.[4][5]
1990ல் முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2000, 2005, 2014, 2015, 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் பாங்கா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Ramnarayan Mandal" (PDF). Vidhansabha.
- ↑ "Ramnarayan Mandal". My Neta Info.
- ↑ "Bihar cabinet expansion at 5pm today". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. July 29, 2017. பார்க்கப்பட்ட நாள் February 5, 2018.
- ↑ "Nitish Kumar cabinet: Here is the full list of portfolios of Bihar ministers". இந்தியன் எக்சுபிரசு. July 30, 2017. பார்க்கப்பட்ட நாள் September 29, 2020.
- ↑ "बिहार चुनाव का पहला फेज:7 मंत्रियों की किस्मत का फैसला इसी चरण में होगा; मांझी और गुप्तेश्वर पांडेय जिस सीट से लड़ सकते हैं, वहां भी इसी फेज में वोटिंग". Dainik Bhaskar. September 28, 2020. பார்க்கப்பட்ட நாள் September 30, 2020.