இராமலிங்க ராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமலிங்க ராசு
பிறப்புபைரராசு ராமலிங்க ராசு
16 செப்டம்பர் 1954 (1954-09-16) (அகவை 69)
பீமவரம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திர மாநிலம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்), இந்தியா
பணிதொழிலதிபர்
அறியப்படுவதுசத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட். நிறுவனத்தின் நிறுவனர்
Criminal penalty7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
Criminal statusசிறையில்
வாழ்க்கைத்
துணை
நந்தினி (தி. 1976)
பிள்ளைகள்2

பைரராசு ராமலிங்க ராசு (Byrraju Ramalinga Raju) (பிறப்பு 16 செப்டம்பர் 1954) ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட். நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் 1987 முதல் 2009 வரை அதன் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். நிறுவனத்திடமிருந்து ₹5040 கோடிகள் (தோராயமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இல்லாத ரொக்கம் மற்றும் வங்கி இருப்புகள் உட்பட ₹7,136 கோடி (தோராயமாக US$1.5 பில்லியன்) கையாடல் செய்ததாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ராசு பதவி விலகினார். [1] [2] 2015 ஆம் ஆண்டில், சத்யம் கம்ப்யூட்டர்ஸின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த பெறுநிறுவன மோசடியில் இவர் குற்றவாளியாவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமலிங்க_ராசு&oldid=3854369" இலிருந்து மீள்விக்கப்பட்டது