இராமக்காள் ஏரி

ஆள்கூறுகள்: 12°8′39.2″N 78°9′29.95″E / 12.144222°N 78.1583194°E / 12.144222; 78.1583194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமக்காள் ஏரி
இராமக்காள் ஏரி is located in தமிழ் நாடு
இராமக்காள் ஏரி
இராமக்காள் ஏரி
அமைவிடம்தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12°8′39.2″N 78°9′29.95″E / 12.144222°N 78.1583194°E / 12.144222; 78.1583194
வகைஇயற்கை ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்1.04814 km (0.65128 mi)
உறைவுஇல்லை
Islandsஇல்லை

இராமக்காள் ஏரி (Ramakkal Lake) என்பது தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும். [1]

நிலவியல்[தொகு]

இந்தியாவின், தமிழ்நாட்டின் தருமபுரியில் 259 ஏக்கர் பரப்பளவில் 33.5 மில்லியன் கன அடி கொண்ட இந்த ஏரியிலிருந்து 111 எக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி நீரானது நீர்ப்பாசனம், மீன்பிடித்தல், விலங்குகளின் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. [2]

மாசுபாடு

தருமபுரி நகராட்சியின் 33 வார்டுகளில் இருந்தும் கழிவுநீரானது மழைநீர் வடிகால் வழியாக ஏரியில் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2014ல், பொதுப்பணித்துறை மூலம், தலா, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு கழிவுநீர்த் தரமேற்றல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவை செயல்படாததால், ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bureau, The Hindu (2023-10-12). "NGT committee to look into pollution in Ramakkal lake in Tamil Nadu" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/tamil-nadu/ngt-committee-to-look-into-pollution-in-ramakkal-lake-in-tamil-nadu/article67412785.ece. 
  2. "Ramakkal lake in TN polluted & emits foul smell, residents demand rejuvenation". பார்க்கப்பட்ட நாள் 2023-10-13.
  3. "Ramakkal Lake needs funds to get a new lease of life". https://www.thehindu.com/news/cities/Coimbatore/ramakkal-lake-needs-funds-to-get-a-new-lease-of-life/article28788206.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமக்காள்_ஏரி&oldid=3876429" இலிருந்து மீள்விக்கப்பட்டது