கழிவுநீர்த் தரமேற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கழிவு நீர் தரமேற்றல் (Sewage treatment) என்பது வீடுகளில் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அதில் இருக்கும் மாசு நீக்கி அதை சுற்றுசூழலுக்கு உகந்த நீராக மாற்றும் முறையாகும். கழிவு நீரை அதில் இருக்கும் மாசுபட்ட திட பொருட்களை பிரித்தும் ,ரசாயன மாற்றத்திற்கு அல்லது உயிரிய மாற்றத்திற்கு உட்படுத்தியும் தரமேற்றமுடியும்.இவ்வாறு செயினும் பொது ஒரு துணை பொருள் உருவாகும் அவை அறைதிண்மநிலை கொண்ட கழிவு பொருள் ஆகும். இத்தகைய அறைதிண்மநிலை கொண்ட கழிவு பொருள் தரமேற்றல் செய்யத பிறகு தான் மற்ற பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள படும் .

ESQUEMPEQUE-EN.jpg

மேற்கோள்கள்[தொகு]