இராபர்ட் புரொஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
றொபேட் ஃவ்றொஸ்ற் (1941)

இராபர்ட் புரொஸ்ட் (Robert Frost, மார்ச் 26, 1874 – சனவரி 29, 1963) அமெரிக்காவிலுள்ள சான் பிறான்சிஸ்கோவில் பிறந்தார். ஆங்கிலத்தில் எழுதினார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.

முதல் நூலான ஒரு சிறுவனின் தீர்மானம் 1913 இல் வெளிவந்தது. 'பொஸ்ரனின் வடபுறம்' (1914), மலை இடைவெளி (1916) முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். 1963 இல் மரணமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_புரொஸ்ட்&oldid=2262101" இருந்து மீள்விக்கப்பட்டது