பேச்சு:இராபர்ட் புரொஸ்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராபர்ட்டு ஃபிராசிட்டு என்று எழுதலாம். இராமன் என்று எழுதுவது போன்றதே. மிகப்பல மொழிகளில் உள்ளதுபோலவே தமிழிலும் கூடாத சில மெய்யொலிக்கூட்டங்களைப் பிரித்து உயிரெழுத்து பெய்து எழுதவும் ஒலிக்கவும் வேண்டும். (ஆங்கிலம் போன்ற மொழிகளில் திருவனந்தபுரம் என்பதை Trivandrum என்று உயிரொலிகளைக்களைந்து சுருக்குவார்கள். கடையெழுத்து டுகரம் வேண்டாம் எனில் இராபர்ட் ஃபிராசிட் என்றோ ராபர்ட் ஃபிராசிட் என்றோ எழுதலாம். இராபர்ட்டு ஃவிராசிட்டு என்றும் எழுதலாம். --செல்வா 16:04, 10 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]