இரானா கோசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரானா கோசுவாமி
Rana Goswami
இரானா கோசுவாமி
தலைவர், அசாம் பிரதேச காங்கிரசு கட்சி
பதவியில்
24 சூலை 2021 – பதவியில்
அசாம் சட்டப் பேரவை
பதவியில்
2006–2016
முன்னையவர்இதேந்திரநாத்து கோசுவாமி
பின்னவர்இதேந்திரநாத்து கோசுவாமி
தொகுதிஇயோர்காட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 நவம்பர் 1959 (1959-11-12) (அகவை 64)
இயோர்காட்டு, அசாம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சியோதி ரேகா கோசுவாமி
வாழிடம்(s)இராசாபாரி, இயோர்காட்டு
கல்விபி.காம்.
வேலைஅரசியல்வாதி

இரானா கோசுவாமி (Rana Goswami) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். அசாம் மாநில பிரதேச காங்கிரசு கட்சியின் தலைவராகவும் செயல்படுகிறார்.

இரானா கோசுவாமி 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை அசாம் சட்டமன்றத் தேர்தலில் இயோர்காட்டு தொகுதியில் போட்டியிட்டு அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதியன்று இவர் அசாம் பிரதேச காங்கிரசு கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Members of 13th Assam Legislative Assembly". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 27 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரானா_கோசுவாமி&oldid=3814891" இலிருந்து மீள்விக்கப்பட்டது