இராணுவ ஐவண்ணக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணுவ ஐவண்ணக்கிளி
Ara militaris -London Zoo-8a.jpg
இலண்டன் மிருகக்காட்சி சாலையில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Psittaciformes
பெருங்குடும்பம்: Psittacoidea
குடும்பம்: Psittacidae
துணைக்குடும்பம்: Arinae
சிற்றினம்: Arini
பேரினம்: Ara
இனம்: A. militaris
இருசொற் பெயரீடு
Ara militaris
(L. 1766)
Ara militarisVC-s.jpg
Red area is range

இராணுவ ஐவண்ணக்கிளி (Military Macaw, Ara militaris) என்பது பெரிய கிளியும் பஞ்ச வண்ணக்கிளி இனத்தில் நடுத்தர அளவான ஐவண்ணக்கிளியும் ஆகும். இது காட்டுயிர்களில் அழிவிற்குள்ளான இனமாக கருதப்படுவதுடன், வளர்ப்புப் பிராணி வர்த்தகத்திலும் காணப்படுகின்றது. பச்சை வண்ணத்தை அதிகம் கொண்டிருக்கும். இது மெக்சிக்கோ, தென் அமெரிக்க காடுகளில் காணப்படுகின்றது.

பாகுபாட்டியல்[தொகு]

இது மூன்று துணையினங்களைக் கொண்டுள்ளது. அவையாவன ஏ. எம். மிலிட்டரிஸ் (A. m. militaris), ஏ. எம். மெக்சிகானா (A. m. mexicana) மற்றும் ஏ. எம். பொலிவியானா (A. m. boliviana). இவற்றுக்கிடையேயான வேறுபாடு நிறத்திலும், அளவிலும் காணப்படுகின்றன. பொதுவாக 70–80 cm (28–31 in) அளவுடைய இவற்றில் மிலிட்டரிஸ் சிறியதாகவும் மெக்சிகானா பெரியதாகவும் காணப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Ara militaris". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ara militaris
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணுவ_ஐவண்ணக்கிளி&oldid=3637546" இருந்து மீள்விக்கப்பட்டது