உள்ளடக்கத்துக்குச் செல்

இரவிபுத்தன்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவிபுத்தன்துறை
புத்தன்துறை, ஈ. பி. துறை
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்கள்தொகை
 • மொத்தம்10,087
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629176[1]
தொலைபேசி குறியீடு04651
வாகனப் பதிவுTN-75

இரவிபுத்தன்துறை (Eraviputhenthurai) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு மீனவ கிராமமாகும். இது அரபிக்கடலோரம் அமைந்துள்ளது. தூத்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது. நாகர்கோவிலிலிருந்து மேற்காக 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eraviputhenthurai, Thoothoor Kanyakumari Pin Code: Eraviputhenthurai, Thoothoor Kanyakumari, Vilavancode, Kanniyakumari, Kanyakumari Post Office Code & Address with Map". codepin.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
  2. "Kanyakumari District". kanyakumaridistrict.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிபுத்தன்துறை&oldid=3506515" இலிருந்து மீள்விக்கப்பட்டது