இரத்த யூரியா நைதரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரத்த யூரியா நைதரசன்
நோய் கண்டறிச் செயல்முறைகள்
ம.பா.தD001806
LOINC6299-2, 59570-2, 12961-9, 12963-5, 12962-7

இரத்த யூரியா நைதரசன் (Blood_urea_nitrogen) என்பது சிறுநீரகச் செயல்பாட்டுப் பரிசோதனைகளுள் ஒன்று. இது குருதியில் யூரியா வடிவில் எவ்வளவு நைட்ரஜன் உள்ளது என அளவிடுகிறது. இயல்பாக இதன் அளவு 7 முதல் 25 மில்லிகிராம்/டெசி லிட்டர் இருக்கும். உடலில் உள்ள நீரின் அளவு குறையும் போது இதன் அளவு அதிகரிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த_யூரியா_நைதரசன்&oldid=1914258" இருந்து மீள்விக்கப்பட்டது