இரண்டாம் ஆகா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் ஆகா கான்
பதவிஇரண்டாம் ஆகா கான்
இமாம்
சுய தரவுகள்
பிறப்பு
ஆகா அலி ஷா

1830
மஹல்லத், ஈரானின் மாநிலம்
இறப்பு1885
நினைவிடம்நஜாப், உதுமானிய ஈராக்
சமயம்சியா இசுலாம்
மனைவி
  • மரியம் சுல்தானா
  • ஷம்ஸ் அல்-முலக்
குழந்தைகள்
  • முகமது ஷா (மூன்றாம் ஆகா கான்)
  • ஷிஹாப் அல்-தின் ஷா, நூர் அல்-தின் ஷா
பெற்றோர்s
  • ஹசன் அலி ஷா (முதலாம் ஆகா கான்) (தந்தை)
  • சர்வ்-இ ஜஹான் கானும் (தாய்)
சமயப் பிரிவுஇஸ்மாயிலிசம்
பாடசாலைநிசாரி, இஸ்மாயிலி
வம்சம்பாத்திம கலீபகம் ( முகம்மது நபியின் நாரடி வம்சாவளி)
பதவிகள்
Initiation1881-1885
Post47வது இமாம்

இரண்டாம் ஆகா கான் (Aga Khan II), அல்லது ஆகா அலி ஷா (1830 ஈரானின் மஹல்லத் - ஆகஸ்ட் 1885, இந்தியாவின் புனே) நிசாரி இஸ்மாயிலி முஸ்லிம்களின் 47வது இமாம் ஆவார். ஈரானிய அரச குடும்பத்தில் உறுப்பினரான இவர்[1] 1881இல் இமாம் ஆனார். இவர் தனது வாழ்நாளில், தனது சொந்த சமூகத்தை மட்டுமல்ல, இந்தியாவின் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் சமூகத்தையும் மேம்படுத்த உதவினார். இவர் ஒரு தீவிர விளையாட்டு வீரரும் வேட்டைக்காரரும் ஆவார். ஆகா கான் என்ற பட்டத்தை வகித்த இரண்டாவது நிசாரி இமான் இவராவார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Daftary, Farhad (1990). The Ismā'īlīs: Their History and Doctrines. Cambridge: Cambridge University Press. பக். 439, 463, 498, 504, 516–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-42974-9. 
  2. Dumasia, Naoroji M. (1939). The Aga Khan and His Ancestors: A Biographical and Historical Sketch. The Times of India Press: Bombay. பக். 60–62. https://archive.org/details/dli.ernet.237640. 
  3. Aga Khan (1954). The Memoirs of Aga Khan: World Enough and Time. London: Cassell and Company Ltd.. பக். 7, 11, 192. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஆகா_கான்&oldid=3583497" இலிருந்து மீள்விக்கப்பட்டது