இரக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரக்சன்
பிறப்பு16 ஏப்ரல் 1991 (1991-04-16) (அகவை 31)
சென்னை, இந்தியா
பணிவானொலித் தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது வரை
பிள்ளைகள்1

இரக்சன் (Rakshan) மேலும் பிரபலமாக வீஜே இரக்சன் என அழைக்கப்படும் (16 ஏப்ரல் 1991) இவர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பணி புரிகிறார் . [1] கலக்க போவது யாரு? பருவங்கள் 5,6,7 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதற்கு ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றினார்.[2] 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார். [3] [4]

சான்றுகள்[தொகு]

  1. "Rakshan is clear that he will not quit television – Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/rakshan-is-clear-that-he-will-not-quit-television/articleshow/63137621.cms. 
  2. "Rakshan clears rumours with Jacqueline and Julie - Times of India". The Times of India.
  3. "துல்கர் சல்மான் உடன் நடிக்கும் சின்னத்திரை ரக்ஷ்ன் | Vijay TV Rakshan acting with Dulquer Salman". http://cinema.dinamalar.com/tamil-news/67363/cinema/Kollywood/Vijay-TV-Rakshan-acting-with-Dulquer-Salman.htm. 
  4. "VJ Rakshan turns actor". http://www.cinemaexpress.com/stories/news/2018/feb/28/vj-rakshan-turns-actor-4800.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்சன்&oldid=3304056" இருந்து மீள்விக்கப்பட்டது