இரகுநாத் சகாய் பூரி
Appearance
இரகுநாத் சகாய் பூரி | |
---|---|
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப் | |
பதவியில் 1985 - 1997 | |
முன்னையவர் | சமன்கால் |
பின்னவர் | சத்பால் சைனி |
தொகுதி | சுஜான்பூர் |
பதவியில் 2002 - 2007 | |
முன்னையவர் | சத்பால் சைனி |
பின்னவர் | தினேஷ் சிங் |
தொகுதி | சுஜான்பூர் |
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 2007 - 2012 | |
பின்னவர் | பிரகாஷ் சிங் பாதல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1938 சுஜான்பூர் |
இறப்பு | 22 திசம்பர் 2007 சண்டிகர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | காமினி தேவி |
பிள்ளைகள் | மூன்று மகள்கள் (சுரபி பேடி, சங்கீதா கபூர், சரிதா சோப்ரா) ஒரு மகன் நரேஷ் பூரி |
வாழிடம்(s) | சுஜான்பூர், குர்தாஸ்பூர், இந்தியா |
இரகுநாத் சகாய் பூரி (Raghunath Sahai Puri) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரும் ஆவார். 2002-2007 காலப்பகுதியில் பஞ்சாப் அரசாங்கத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்தார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவரது தந்தையின் பெயர் தேஸ் ராஜ் பூரி என்பதாகும்.[2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1985ஆம் ஆண்டில் சுஜான்பூரிலிருந்து பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 1992 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் இவர் சுஜான்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6] 2012 இல் இவர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] மேலும், சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையையும் வைத்திருந்தார்.
இறப்பு
[தொகு]இவர் டிசம்பர் 22, 2007 அன்று சண்டிகரில் இறந்தார்.[7]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Punjab Government Ministry". Balle Punjab. Archived from the original on 22 August 2012. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
- ↑ "RAGHUNATH SAHAI PURI". Association of Democratic Rights. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1985 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
- ↑ "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1992 TO THE LEGISLATIVE ASSEMBLY OF PUNJAB" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
- ↑ "Punjab Assembly Election 2002 Results". Archived from the original on 2018-08-05. பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
- ↑ Punjab Assembly Elections-2002 winners
- ↑ "Congress leader Puri passes away". The Times of India. 23 December 2007 இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629121640/http://articles.timesofindia.indiatimes.com/2007-12-23/chandigarh/27951693_1_congress-leader-transport-minister-raghunath-sahai-puri. பார்த்த நாள்: 7 May 2013.