இயாத்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயாத்ரே பைந்தூர்
Yadthare Byndoor
நகரம்
இயாத்ரே கொல்லூர் புறவழிச் சாலை
இயாத்ரே கொல்லூர் புறவழிச் சாலை
நாடுஇந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்உடுப்பி
வட்டம் (தாலுகா)பைந்தூரு
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்24,986
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.என்-கேஏ
வாகனப் பதிவுகேஏ
இணையதளம்baindurutown.mrc.gov.in

இயாத்ரே (Yedthare) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி மாவட்டத்தின் பைந்தூரு தாலுக்காவிலுள்ள பைந்தூரு நகரப் பஞ்சாயத்தின் ஒரு பகுதியாகும்.[1][2] இயாத்ரே கிராமம் பைந்தூரு காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கோள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இயாத்தரேயில் 4391 ஆண்களும் 4779 பெண்களும் என மொத்தமாக 9170 பேர் இருந்தனர்.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Village code= 1291500 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoomaps India :". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18. Yedthare, Udupi, Karnataka
  3. Bureau, The Hindu (2023-04-09), "Student drowns in Koosalli Falls in Yedthare", The Hindu (in Indian English), ISSN 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2023-11-20

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயாத்ரே&oldid=3847829" இலிருந்து மீள்விக்கப்பட்டது