இமயமலை மீசை வெளவால்
Appearance
இமயமலை மீசை வெளவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணிகள் |
வகுப்பு: | பாலூட்டிகள் |
வரிசை: | கைராப்பிடிரா |
குடும்பம் | வெஸ்பெர்டிலொனிடே |
பேரினம் | மையோடிசு |
சிற்றினம் | மை. சிலிகோரென்சிசு |
இருசொற் பெயரீடு | |
மையோடிசு சிலிகோரென்சிசு ஹோர்சுபீல்டு, 1855 |
இமயமலை மீசை வெளவால் (மையோடிசு சிலிகோரென்சிசு) என்பது வெசுபர் அல்லது எளிய மூக்கு வெளவாலின் ஒரு வகை. இது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, நேபாளம் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hutson, A.M.; Kingston,T.; Molur, S. & Srinivasulu, C. (2008). "Myotis siligorensis". The IUCN Red List of Threatened Species. IUCN. 2008: e.T14203A4421951. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T14203A4421951.en.