இமயமலை சிற்றெலி
தோற்றம்
| இமயமலை சிற்றெலி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | சோரிகோமார்பா |
| குடும்பம்: | தால்பிடே |
| பேரினம்: | யூராசுகாப்டர் |
| இனம்: | யூ. மைக்ருரா |
| இருசொற் பெயரீடு | |
| யூராசுகாப்டர் மைக்ருரா (ஹாட்ஜ்சன், 1841) | |
| இமயமலை சிற்றெலி பரம்பல் | |
இமயமலை சிற்றெலி, சுண்டெலி குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி ஆகும். இவை இந்தியா, சீனா, மலேசியா, பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- Insectivore Specialist Group 1996. Euroscaptor micrura. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 30 July 2007.
- Malayan Mole [தொடர்பிழந்த இணைப்பு]