இப்னு றுஷ்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்னு றுஷ்து (மேற்கில் அறியப்படும் பெயர் அவெரோசு)
பிறப்பு1126
குர்துபா, அல்-அந்தலுஸ்
இறப்பு10 December 1198 (அகவை 71–72)
மராக்கிசு, மொரோக்கோ
காலம்நடுக்கால மெய்யியல்
பகுதிமுஸ்லிம் அறிஞர்
பள்ளிமாலிக்கி, சுன்னி இசுலாம்.
அவ்ரோவிசம்.
முக்கிய ஆர்வங்கள்
Islamic theology, Islamic law, Islamic philosophy, Geography, Medicine, Mathematics, Physics
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Existence precedes essence; inertia; rejected epicycles; arachnoid mater; நடுக்குவாதம்; photoreceptor; secular thought; and the reconciliation of reason with faith, மெய்யியல் with சமயம், and Aristotelianism with இசுலாம்

அவ்ரோசு என்று மேற்கில் அறியப்படும் இப்னு றுஷ்து (அபுல் வலீது முகம்மது இப்னு அஹ்மது இப்னு றுஷ்து, அரபு மொழியில்: أبو الوليد محمد بن احمد بن رشد‎, 1126 - டிசம்பர் 10, 1198) ஒரு பல்துறை இசுலாமிய அறிஞர். மருத்துவம், அறிவியல், மெய்யியல், சட்டம், மொழியியல் என பல துறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். இசுலாமிய மெய்யியலில் பகுத்தறிவு வாத சார்பாளார்களில் முதன்மையானவர். அல-கஸ்ஸாலியின் மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) என்பதற்கு எதிராக 'The Incoherence of the Incoherence' என்ற மறுப்பு நூலை எழுதினார். எனினும் இசுலாமிய சமூகத்தை அல்-கஸ்ஸாலியின் மெய்யியல் தாக்கத்தில் இருந்து அவரால் திசை திருப்ப முடியவில்லை.

Colliget

மேற்கோள்கள்[தொகு]

  1. H-Net Review: Eric Ormsby on Averroes (Ibn Rushd): His Life, Works and Influence
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்னு_றுஷ்து&oldid=2691792" இலிருந்து மீள்விக்கப்பட்டது