அவ்ரோவிசம்
Appearance
அவ்ரோவிசம் என்பது 13 ம் நூற்றாண்டின் பின்பகுதியில் இரு மெய்யியல் பிரிவுகளின் பெயர் ஆகும். கிரேக்க அறிஞர் அரிசுட்டாட்டிலின் மெய்யியலோடு இசுலாமிய சமய நம்பிக்கைகைகளை இணக்கமான முறையில் இணைத்த அவ்ரோசினது மெய்யியலை இது குறிக்கிறது. இதே போல அரிசுட்டாட்டிலின் மெய்யியலோடு கிறித்தவ நம்பிக்கைகளை இணக்கமான முறையில் இணைத்த மெய்யியலையும் இது குறிக்கிறது.