இனம் (மாந்த வகைப்பாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1885-90களில் வரையறுக்கப்பட்ட மூன்று முதன்மை இனங்கள். மங்கோலிய இனத்தின் உட்பிரிவுகள் மஞ்சள் நிறத்திலும் ஓரஞ்சு வண்ணத்திலும் காக்கசீய இனத்தினர் இளம் அல்லது நடுத்தர சாம்பல் கலந்த பச்சை வண்ணத்திலும் நீக்ரோ இனத்தினர் பழுப்பு வண்ணதிலும் காட்டப்பட்டுள்ளன. திராவிடர், சிங்களவர்கள் ஓலிவ் பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு வகைப்பாடு வரையறுக்கப்படாதிருந்தது. மங்கோலிய இனத்தினர் புவியில் விரிந்த பரப்பில் பரவலாக உள்ளனர்; இவர்கள் அமெரிக்காக்கள், வடக்கு ஆசியா, கிழக்காசியா, தென்கிழக்காசியா, குடியேறாத ஆர்க்டிக் பகுதிகளில் பரந்துள்ளனர். பெரும்பான்மையோர் நடு ஆசியாவிலும் பசிபிக் தீவுகளிலும் உள்ளனர்.

இனம் (Race) ஒரே போன்ற, அடையாளப்படுத்தக்கூடிய உடற்கூற்றுப் பண்புகளைக் கொண்ட மாந்தக் குழுவினர் ஆவர்.[1][2][3][4][5][6] துவக்கத்தில் பொதுவான மொழியைப் பேசுவோரையும் தேசிய அடையாளங்கள் கொண்டும் வகைபடுத்தப்பட்டது. 17ஆவது நூற்றாண்டிலிருந்து இது உடற்கூற்றுப் (காட்டாக தோற்றவமைப்பு) பண்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இச்சொல் பெருஞ்சமயங்களில் உயிரியல் இனத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.[7] 19ஆவது நூற்றாண்டிலிருந்து மரபணுசார்ந்து வேறுபட்ட தோற்றவமைப்புள்ள மாந்தத் தொகைகளை குறிக்கின்றது.[8][9]

ஆசிய மக்களின் இனப் பன்முகமை (1904)

மேற்சான்றுகள்[தொகு]

  1. Anemone, Robert L. (2011). "Race and biological diversity in humans". Race and Human Diversity: A Bicultural Approach. Upper Saddle River, NJ: Pretice Hall. பக். 1–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-131-83876-8. 
  2. Anemone, Robert L. (2011). "Race as a cultural construction". Race and Human Diversity: A Bicultural Approach. Upper Saddle River, NJ: Prentice Hall. பக். 163–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-131-83876-8. 
  3. Takezawa, Yasuko I. "Race (human)". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica Inc.. 
  4. Cartmill, Matt (1998). "The status of the race concept in physical anthropology". American Anthropologist (American Anthropological Association) 100 (3): 651–660. http://pages.ucsd.edu/~jmoore/courses/anth42web/CartmillRaceConcept1998.pdf. 
  5. "The Race Question". UNESCO (July 18, 1950).
  6. http://time.com/91081/what-science-says-about-race-and-genetics/
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Oxford Dict. race2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Lie; Thompson; et al. என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. Keita, S. O. Y.; Kittles, R. A.; Royal, C. D. M.; Bonney, G. E.; Furbert-Harris, P.; Dunston, G. M.; Rotimi, C. N. (2004). "Conceptualizing human variation". Nature 36 (11s): S17–S20. doi:10.1038/ng1455. பப்மெட்:15507998. http://www.nature.com/ng/journal/v36/n11s/full/ng1455.html. பார்த்த நாள்: September 5, 2015. "Religious, cultural, social, national, ethnic, linguistic, genetic, geographical and anatomical groups have been and sometimes still are called 'races'".