இந்திரா பி. பி. போரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு
இந்திரா பி. பி. போரா
Indira P. P. Bora
பிறப்பு1949
கோலாகாட், அசாம், இந்தியா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
கல்விமுதுகலை பட்டதாரி
பணிசத்ரியா நடனம் நடனம்
அறியப்படுவதுசத்ரியா நடனம், பரதநாட்டியம், குச்சிப்புடி
பட்டம்குரு
பிள்ளைகள்ஒன்று
விருதுகள்பத்மசிறீ (2020), சங்கீத நாடக அகாதமி விருது (1996)
வலைத்தளம்
http://kalabhumiindia.com

இந்திரா பி.பி. போரா (Indira P. P. Bora) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சத்ரியா நடனக் கலைஞர் ஆவார்.[1][2] குரு ருக்மணி தேவி அருண்டேலின் கீழ் 13 ஆண்டுகள் பரதநாட்டியத்திலும், குரு வேம்படி சின்ன சத்தியத்தின் வழிகாட்டுதலின் கீழ் குச்சிப்புடியிலும் பயிற்சி பெற்றார்.[3] நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாமில் சத்ரியா நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Guru Indira P. P. Bora | Krishnakshi Kashyap". Archived from the original on 19 March 2020. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.
  2. "CUR_TITLE". sangeetnatak.gov.in.
  3. Baruah, Joyshree (2017-09-03). "Sattriya: Sattriya will always be a concert art form: Dr Indira PP Bora". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2020-05-30.
  4. "Natyasangam Dance Academy - Guru Indira P P Bora". www.natyasangamdanceacademy.com.
  5. "Padma Awards 2020 announced". January 25, 2020.
  6. Padma Awards (in கின்யாருவான்டா) https://padmaawards.gov.in/AwardeeTickets2020.aspx. பார்க்கப்பட்ட நாள் 2020-05-30. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_பி._பி._போரா&oldid=3745083" இலிருந்து மீள்விக்கப்பட்டது