இந்திய 125 ரூபாய் நாணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நூற்றி இருபத்தி ஐந்து ரூபாய் நாணயம் (Indian 125-rupee coin) என்பது ரூபாயின் ஒரு வடிவம் ஆகும். [1]

வெளியீடு[தொகு]

இந்த நாணயம் சூன் 29, 2018 அன்று புள்ளியியல் தினத்தன்று வெங்கையா நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டது. கடந்த 2007 ஆண்டு சூன் 29 ஆம் நாள் புள்ளியியல் தினமாக அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் பிரசந்தா சந்திரா மகாலனோபிசு அவர்களின் பிறந்தநாளாகும். இவர் இந்தியப் புள்ளியியல் கழகத்தினைத் தோற்றுவித்தவர் ஆவார்.[2] மேலும் இவரின் நினைவாக இதே நாளில் இவரின் 125 பிறந்தநாளைச் சிறப்பிக்கும் விதமாக இந்திய ஐந்து ரூபாய் நாணயத்தினை வெளியிட்டனர். [3]

சான்றுகள்[தொகு]

  1. "Vice President Venkaiah Naidu to release Rs 125 coin on Statistics Day", https://www.deccanchronicle.com/ (in ஆங்கிலம்), 2018-06-27, பார்க்கப்பட்ட நாள் 2018-06-28 {{citation}}: External link in |journal= (help)
  2. Rudra, A. (1996), Prasanta Chandra Mahalanobis: A Biography. Oxford University Press.
  3. "125 நாணயம்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_125_ரூபாய்_நாணயம்&oldid=3818551" இலிருந்து மீள்விக்கப்பட்டது