இந்தியாவில் நில மோதல்
Appearance
இந்தியாவில் நில மோதல்கள் (Land conflict in India) நாட்டின் 45% மாவட்டங்களில் உள்ளது.[1] நிலப் பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் அடைத்துவிட்டன. உள்கட்டமைப்பு, மின்சாரம், தொழில் மற்றும் வனவியல் போன்ற பல துறைகளில் இம்மோதல் பரவியுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றத்தால் தீர்க்கப்படும் அனைத்து தகராறுகளிலும் 25% நிலத் தகராறுகளும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பானவையாகவும் உள்ளன.[1][2] அசாம்-மிசோரம், அசாம்-அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம்-நாகாலாந்து போன்ற வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான மோதல்கள் மாநிலங்களுக்கு இடையேயான மோதலில் அடங்கும்.[3][4] இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் நிலம் மையமாக இருப்பதால், நில மோதலுக்கு தீர்வு காண்பது இந்தியாவின் முதன்மையான சவாலாகவும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Worsdell, T; Shrivastava, K (2020). "Locating the Breach: Mapping the nature of land conflicts in India" (PDF). Land Conflict Watch. New Delhi: Nut Graph LLP, Rights and Resources Initiative, and Oxfam India. Archived (PDF) from the original on 15 February 2021. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
- ↑ Wahi, Namita (26 June 2019). "Understanding Land Conflict in India and Suggestions for Reform". cprindia.org. Centre for Policy Research. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
- ↑ Kalita, Prabin (23 August 2014). "Unhappy with boundaries, NE sisters nibbling away at our land, Gogoi says". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
- ↑ Deb, Debraj (2021-07-28). "Explained: How did the 150-year-old Assam-Mizoram dispute get so violent now?". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.