இந்தியாவில் உள்ள குழந்தைகள் அருங்காட்சியகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் உள்ள குழந்தைகள் அருங்காட்சியகங்களின் பட்டியல் (List of children's museums in India) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுமையற்றது ஆகும்.

பெயர் நகரம்/நகரம் மாநிலம் குறிப்புகள்
கிதிகோ குழந்தைகள் அருங்காட்சியகம் [1] ஐதராபாத்து தெலங்காணா
கற்றல் திண்டு ஐதராபாத்து தெலங்காணா
இசுடீலர் குழந்தைகள் அருங்காட்சியகம் குர்கான் தேசிய தலைநகர் பிரதேசம்
நேரு குழந்தைகள் அருங்காட்சியகம் கொல்கத்தா மேற்கு வங்காளம்
இந்திரதனுஷ்யா குழந்தைகள் அருங்காட்சியகம் புனே மகாராட்டிரா
கல்பனா மங்கள்தாசு குழந்தைகள் அருங்காட்சியகம் [2] அகமதாபாத் குசராத்து
சிஎசுஎம்விஎசு குழந்தைகள் அருங்காட்சியகம் [3] மும்பை மகாராட்டிரா சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலய வளாகத்தில்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shaping minds is child’s play at Kidihou" (in en-IN). The Hindu. 2013-02-20. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Hyderabad/shaping-minds-is-childs-play-at-kidihou/article4432797.ece. 
  2. "Kalpana Mangaldas Museum | Ahmedabad (Amdavad), India Attractions". www.lonelyplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
  3. Das, Mohua (March 11, 2019). "Mumbai's first children's museum at CSMVS is curated for and by kids". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.