இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1ஐ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
IRNSS-1I
திட்ட வகைவழிகாணுதவி
இயக்குபவர்இஸ்ரோ
திட்டக் காலம்10 வருடம்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புஇஸ்ரோ செயற்கைகோள் மையம்
விண்வெளிப் பயன்பாடுகள் மையம்
ஏவல் திணிவு1,425 கிலோகிராம்கள் (3,142 lb)
உலர் நிறை600 கிலோகிராம்கள் (1,300 lb)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்11 April 2018, 22:34 UTC[1]
ஏவுகலன்பி.எஸ்.எல்.வி-எக்ஸ்.எல் சி41 [2]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம் SLP
ஒப்பந்தக்காரர்இஸ்ரோ
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவி மைய வட்டப்பாதை
சுற்றுவெளிபுவியிணக்கச் சுற்றுப்பாதை

ஐ. ஆர். என். எஸ். எஸ். - 1ஐ (IRNSS-1I) என்பது மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் முதலாவது செயற்கை கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஏ  செயற்கைக்கோளிற்கு மாற்றாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். இதற்கு முன்பு செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1எச் தோல்வியடைந்தமையால் இது ஏவப்பட்டது.[3] இதன் தொழில்நுட்பம் பெங்களுருவில் உள்ள ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.[4]

செயற்கைகோள்[தொகு]

இந்த செயற்கைக்கோளை செலுத்துவதன் மூலம் இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பானது  முழுமையடையும். இது வெற்றியடையும் பட்சத்தில் அமெரிக்காவின் புவி இடங்காட்டி அமைப்பை சார்ந்து இருக்கும் நிலை மாறும்.[சான்று தேவை]

புறப்பாடு[தொகு]

PSLV (PSLV--C41) ஏவுகணை மூலம் ஏப்ரல் 11 அன்று 2018 விண்ணில் செலுத்தப்படடுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Launch date". Spaceflight101 (27 March 2018).
  2. "Official page". Economic Times (11 March 2018).
  3. "IRNSS-1I launched as IRNSS-1H mission failed". Economic Times (11 March 2018).
  4. "Industry partnership with Alpha Design Technologies". The Hindu (14 August 2017).