இத்தேசு குமார் பாகாரத்தி
தோற்றம்
இத்தேசு குமார் பாகரத்தி Hitesh Kumar Bagartti | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம் | |
| பதவியில் 2009-2014 | |
| முன்னையவர் | துரியோதன் மாச்சி |
| பின்னவர் | துரியோதன் மாச்சி |
| தொகுதி | காரியார் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | இத்தேசு குமார் பாகரத்தி 1 சூலை 1966 காரியார், நுவாபாதா, ஒடிசா |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | இரீட்டா ராணி பாகரத்தி |
| பிள்ளைகள் | 1 மகள், 1 மகன் |
| பெற்றோர் |
|
| கல்வி | பி.ஏ. |
| தொழில் | விவசாயி, அரசியல்வாதி |
இத்தேசு குமார் பாகாரத்தி (Hitesh Kumar Bagartti) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒடிசாவின் நுவாபடா மாவட்டத்தில் உள்ள காரியார் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இத்தேசு குமார் பகாரத்தி 1966 ஆம் ஆண்டு குஞ்சா பிகாரி பாகாரத்தியில் ஓர் இந்து கவுடா ( யாதவ் ) குடும்பத்தில் பிறந்தார், இது ஒடிசாவின் நூவாபடா மாவட்டத்தில் இருந்த ஓர் ஆதிக்க சாதிக் குழுவாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chitfund arrests in Odisha: BJP ashamed, BJD says no protection - Rediff.com Business". rediff.com. Retrieved 2017-02-05.
- ↑ "BJD breeding corruption in Odisha: BJP - News18". Retrieved 2017-02-05.
- ↑ Pioneer, The. "Bagarti gets warm welcome back home". Retrieved 2020-10-12.