இத்தாலி நகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

50,000 இற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இத்தாலியன் நகராட்சிகள் பட்டியல் பின்வருமாறு.[1] கீழே உள்ள அட்டவணையில் மக்கள்தொகை டிசம்பர் 31, 2017, நிலவரப்படியும், இத்தாலிய தேசிய புள்ளியியல் நிறுவனம் [2] , மற்றும் 2011 இத்தாலிய மக்கள்தொகை அடிப்படையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

இத்தாலியின் ஒரு பரந்த அடிப்படை வரைபடம்

நகரங்கள்[தொகு]

தரவரிசை நகரம் 2011 மக்கள்தொகை 2017 மதிப்பீடு மாற்றம்
1 உரோம் 2,617,175 2,872,800 +9.77%
2 மிலன் 1,242,123 1,366,180 +9.99%
3 நேபில்ஸ் 962,003 966,144 +0.43%
4 டுரின் 872,367 882,523 +1.16%
5 பலெர்மோ 657,651 668,405 +1.64%
6 ஜெனோவா 586,180 580,097 −1.04%
7 போலோக்னா 371,337 389,261 +4.83%
8 புளோரன்சு 358,079 380,948 +6.39%
9 பரி 315,933 323,370 +2.35%
10 கடேனியா 293,902 311,620 +6.03%
11 வெனிஸ் 261,362 261,321 −0.02%
12 வெரொனா 260,172 257,275 −1.11%
13 மெசினா 243,262 234,293 −3.69%
14 படு 206,192 210,440 +2.06%
15 ட்ரிஸ்டீ 202,123 204,338 +1.10%
16 டரன்டோ 200,154 198,283 −0.93%
17 பிரெஸியா 189,902 196,745 +3.60%
18 பர்மா 175,895 195,687 +11.25%
19 ப்ராடோ 185,456 193,325 +4.24%
20 மாடெனா 179,149 185,273 +3.42%
21 ரெஜியோ கலபிரியா 180,817 181,447 +0.35%
22 ரெஜியோ எமிலியா 162,082 171,944 +6.08%
23 பெருகுயா 162,449 165,683 +1.99%
24 ரெவென்னா 153,740 159,115 +3.50%
25 லிவோர்னோ 157,052 158,371 +0.84%
26 கக்லியரி 149,576 154,106 +3.03%
27 ஃபொக்கியா 152,747 151,372 −0.90%
28 ரிமினி 143,321 149,403 +4.24%
29 சலேர்னோ 139,019 133,970 −3.63%
30 ஃபெரரா 135,369 132,278 −2.28%
31 சாசரி 130,658 126,769 −2.98%
32 லடினா 119,804 126,470 +5.56%
33 காம்பானியாவிலுள்ள ஜியுக்லியானோ 117,963 124,361 +5.42%
34 மோன்சா 122,712 123,598 +0.72%
35 சைராகஸ் 123,850 121,605 −1.81%
36 பெர்கமோ 119,551 120,923 +1.15%
37 பெஸ்கரா 123,077 119,217 −3.14%
38 ட்ரென்டோ 116,298 117,997 +1.46%
39 ஃபொரில் 118,167 117,863 −0.26%
40 விஸன்ஸா 115,927 111,620 −3.72%
41 டெர்னி 113,324 111,189 −1.88%
42 பொல்சனொ 104,029 107,317 +3.16%
43 நொவரா 105,024 104,183 −0.80%
44 பியாசென்சா 103,206 103,082 −0.12%
45 அன்கோனா 102,997 100,924 −2.01%
46 ஆண்ட்ரியா 100,086 99,857 −0.23%
47 உதின் 99,627 99,518 −0.11%
48 அரேச்சோ 100,212 99,419 −0.79%
49 செசெனா 97,056 96,760 −0.30%
50 லெக்செ 95,520 95,441 −0.08%
51 பெசரோ 95,011 94,958 −0.06%
52 பார்லெட்டா 94,459 94,477 +0.02%
53 அலெக்சாண்டிரியா 94,974 93,980 −1.05%
54 லா ஸ்பீசியா 95,378 93,311 −2.17%
55 பிஸ்டோயா 90,288 90,195 −0.10%
56 பீசா 88,217 90,118 +2.15%
57 கடன்ஷாரோ 93,124 89,718 −3.66%
58 கியோடோனியா மான்டீசியோ 83,736 89,288 +6.63%
59 லூகா 84,939 89,243 +5.07%
60 பிரிண்திசி 89,780 87,141 −2.94%
61 டோரே டெல் கிரேகோ 87,197 85,332 −2.14%
62 டிரிவிசோ 82,807 84,954 +2.59%
63 புஸ்டோ ஆர்சிஸியோ 81,760 83,405 +2.01%
64 கோமோ 85,263 83,320 −2.28%
65 மர்சாலா 82,774 82,802 +0.03%
66 கிரசொடோ 81,928 82,036 +0.13%
67 செஸ்டோ சான் ஜியோவானி 81,130 81,773 +0.79%
68 பொஷுவாலி 83,459 81,141 −2.78%
69 வரெசி 81,579 80,544 −1.27%
70 ஃபிமிசினோ 70,985 79,630 +12.18%
71 கசோரியா 79,562 77,087 −3.11%
72 அஸ்டி 76,534 76,211 −0.42%
73 சின்செல்லோ பால்சமோ 75,150 75,723 +0.76%
74 கசெர்டா 78,693 75,561 −3.98%
75 கேலா 77,360 74,858 −3.23%
76 ஏப்ரிலியா 70,349 74,190 +5.46%
77 ராகுசா 73,743 73,638 −0.14%
78 பெவியா 71,142 72,773 +2.29%
79 க்ரெமொனா 72,147 72,077 −0.10%
80 கார்பி 69,021 71,148 +3.08%
81 குவார்டு சாண்ட்'எலெனா 71,779 70,879 −1.25%
82 லமேஜியா டர்ம் 71,286 70,834 −0.63%
83 அல்டமுரா 70,023 70,514 +0.70%
84 இமோலா 69,116 69,936 +1.19%
85 L’Aquila 72,511 69,439 −4.24%
86 மாஸா 70,973 69,037 −2.73%
87 திரப்பனி 70,622 67,923 −3.82%
88 விடெர்போ 63,597 67,798 +6.61%
89 கொசென்சா 70,068 67,239 −4.04%
90 பொடென்சா 68,297 67,211 −1.59%
91 கஸ்டெல்லம்ரே டி ஸ்டாபியா 64,506 65,922 +2.20%
92 அஃப்ரகோலா 63,981 64,817 +1.31%
93 விட்டோரியா 63,332 64,212 +1.39%
94 குரோடோன் 61,798 63,941 +3.47%
95 பொமசியா 61,106 63,641 +4.15%
96 விகிவானா 63,700 63,153 −0.86%
97 கராரா 65,573 62,537 −4.63%
98 கால்டானிசெட்டா 60,267 62,317 +3.40%
99 வியார்ஜியோ 64,503 62,079 −3.76%
100 ஃபனோ 64,100 60,978 −4.87%
101 சவோனா 62,553 60,632 −3.07%
102 மடெரா 60,818 60,403 −0.68%
103 ஒல்பியா 56,066 60,261 +7.48%
104 லெக்னனோ 59,147 60,177 +1.74%
105 அசெர்ரா 56,177 59,910 +6.65%
106 மரனோ டி நாபோலி 59,472 59,862 +0.66%
107 பெனிவென்டோ 62,035 59,789 −3.62%
108 மோல்ஃபெட்டா 60,159 59,470 −1.15%
109 அக்ரிஜென்டோ 59,175 59,329 +0.26%
110 ஃபென்ஷா 58,150 58,797 +1.11%
111 செரினோலா 59,103 58,540 −0.95%
112 மோன்கலியரி 58,320 57,234 −1.86%
113 ஃபொலிக்னோ 58,162 56,999 −2.00%
114 மன்ஃபெர்டோனியா 57,455 56,906 −0.96%
115 டிரிவொலி 56,531 56,542 +0.02%
116 குனோ 55,714 56,281 +1.02%
117 டிரானி 53,940 56,031 +3.88%
118 பிசெக்லி 54,847 55,385 +0.98%
119 பிடொன்டோ 56,462 55,127 −2.36%
120 பக்ஹெரியா 56,336 55,047 −2.29%
121 அன்சியோ 55,413 54,710 −1.27%
122 போர்டிக் 53,981 54,577 +1.10%
123 மொடிகா 55,196 54,530 −1.21%
124 சேன்ரெமோ 56,962 54,529 −4.27%
125 அவெலினோ 56,339 54,353 −3.53%
126 டெரமோ 54,957 54,338 −1.13%
127 மான்டெசில்வனோ 51,565 54,194 +5.10%
128 சியன்னா 54,543 53,901 −1.18%
129 கேலரேட் 51,751 53,425 +3.23%
130 வெலிட்ரி 53,544 53,188 −0.66%
131 கேவா டி 'டிரெர்னி 53,520 53,130 −0.73%
132 சான் செவரோ 55,321 53,015 −4.17%
133 அவெர்சா 51,631 52,794 +2.25%
134 எர்கொலனோ 54,779 52,763 −3.68%
135 சிவிடவெச்சியா 52,294 52,671 +0.72%
136 அசிரிலி 53,122 52,269 −1.61%
137 மஸரா டெல் வோலோ 51,492 51,488 −0.01%
138 ரொவிகோ 52,793 51,149 −3.11%
139 பர்டினொன் 51,723 51,127 −1.15%
140 பட்டிபேலியா 51,133 51,005 −0.25%
141 ரோ 50,686 50,904 +0.43%
142 செதி 54,305 50,770 −6.51%
143 ஸ்கஃபேடி 50,794 50,686 −0.21%
144 ஸ்கேண்டகி 50,309 50,645 +0.67%

குறிப்புகள்[தொகு]

  1. "Statistiche demografiche ISTAT". Archived from the original on 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.
  2. "Istat.it english". Archived from the original on 22 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.
  3. "Demographic Balance for the year 2017 and Resident Population from on 31st December". Archived from the original on 8 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)