இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி
செயலாளர்கள்அமாடியோ போர்டிகா,
அண்டோனியோ கிராம்ஷி,
பால்மிரோ தொக்ளியாட்டி,
தொடக்கம்21 ஜனவரி 1921
கலைப்பு3 ஜனவரி 1991
முன்னர்இத்தாலிய சோசலிசக் கட்சி,
கம்யூனிஸ்டுக் கட்சி, இத்தாலி
பின்னர்இடது சனநாயகக் கட்சி
தலைமையகம்Via delle Botteghe Oscure 4
உரோம்
செய்தி ஏடுL'Unità
உறுப்பினர்989,708 (1991)
அதிகம்: 2,252,446 (1947)[1]
கொள்கைபொதுவுடமை
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி
பன்னாட்டு சார்புபொதுவுடைமை அனைத்துலகம் (1921–1943)
கொமின்ஃபோர்ம் (1947–1956)
ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுகம்யூனிஸ்டுகலும் கூட்டணிகளும் (1973–1989), ஐரோப்பிய ஒற்றுமை இடது (1989–1991)
கட்சிக்கொடி

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இத்தாலியின் முன்னாள் அரசியல் கட்சியாகும்.

இக்கட்சி 1921 சனவரி 21 இல் இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து பிரிந்து,[2] அமாடியோ போர்டிகா, அண்டோனியோ கிராம்ஷி ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[3] பாசிச ஆட்சியின் போது இது சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தில் இக்கட்சி முக்கிய பங்கு வகித்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இது இத்தாலியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. 1970களில் மூன்றில் ஒரு பங்கு வங்கியை இது கொண்டிருந்தது. 1947 இல் 2.3 மில்லியன் உறுப்பினர்களுடன் மேற்குலகின் மிகப் பெரிய கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தது.[4]

1970கள் அல்லது 1980களில் கோட்பாட்டு பொதுவுடைமைத் தத்துவத்தில் இருந்து சனநாயக சோசலிசத்திற்கு மாறியது[5][6][7][8][9][10] 1991 இல், இது கலைக்கப்பட்டு இடது சனநாயகக் கட்சியாக மீண்டும் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2013-11-14.
  2. "A Brief History of Italian Communism". A Brief History of Italian Communism | Communist Crimes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-15.
  3. Denis Mack Smith (1994). Mussolini. London: Phoenix. பக். 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85799-240-7. https://archive.org/details/mussolinibiograp0000deni. 
  4. "Iscritti ai partiti". பரணிடப்பட்டது 1 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம்
  5. "Guide to the Italian Communist Party Collection, 1969–1971 1613". libraries.psu.edu.
  6. Joan Barth Urban (1986). Moscow and the Italian Communist Party: From Togliatti to Berlinguer. I.B.Tauris. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85043-027-8. https://books.google.com/books?id=8HDEhJQON1AC&pg=PA27. 
  7. Enrico Morando (2010). Riformisti e comunisti?: dal Pci al Pd : i "miglioristi" nella politica italiana nella politica italiana. Donzelli Editore. பக். 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-88-6036-482-1. https://books.google.com/books?id=E-KE0laJoIUC&pg=PA42. 
  8. "Il socialismo democratico abita a Botteghe Oscure".
  9. "European Socialist Question Communist Party Independence".
  10. "Correnti interne al PCI".