இதரம்மாயில்தோ
தோற்றம்
| இதரம்மாயில்தோ | |
|---|---|
| இயக்கம் | பூரி ஜெகன்நாத் |
| திரைக்கதை | பூரி ஜெகன்நாத் |
| இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
| நடிப்பு | அல்லு அர்ஜுன் அமலா பால் (நடிகை) காத்ரீன் திரீசா |
| கலையகம் | பரமேஷ்வரா ஆர்ட் புரொடக்சன்ஸ் |
| விநியோகம் | புளு ஷ்கை |
| வெளியீடு | மே 31, 2013[1] |
| ஓட்டம் | 145 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| ஆக்கச்செலவு | ₹400 மில்லியன் (ஐஅ$4.7 மில்லியன்)(including prints) |
| மொத்த வருவாய் | ₹770 மில்லியன் (ஐஅ$9.0 மில்லியன்)[2] |
இதரம்மாயில்தோ 2013ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜுன், அமலா பால் (நடிகை), காத்ரீன் திரீசா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்
[தொகு]- அல்லு அர்ஜுன் - சஞ்சு ரெட்டி
- அமலா பால் (நடிகை)
- காத்ரீன் திரீசா
- பிரம்மானந்தம்
- நாசர் (நடிகர்)
- அலி (நடிகர்)
ஆதாரம்
[தொகு]- ↑ "Producer Bandla Ganesh announces the release date of his Iddarammayilatho". Retrieved 6 December 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-01. Retrieved 2014-02-15.