உள்ளடக்கத்துக்குச் செல்

இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணையம் மற்றும் சமூகத்திற்கான மையம்
சுருக்கம்சி.ஐ.எஸ்
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு
தலைமையகம்எண். 194, 2வது சி குறுக்கு தெரு, தொம்மலூரு, 2ஆவது நிலை, பெங்களூர், கருநாடகம், இந்தியா[1]
வலைத்தளம்cis-india.org

இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (சி.ஐ.எஸ்) என்ற நிறுவனம் பெங்களூரை மையமாக கொண்டு இயங்கிவரும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.[2][3][4] இந்நிறுவனம் இணையம் மற்றும் சமூகம் என இரு கூறுகளின் பன்மைவாதம், பொது பொறுப்புக்கூறல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் செயல்பட்டுவருகிறது.

விக்கிமீடியா திட்டம்

[தொகு]

விக்கிமீடியா நிறுவனம் சி.ஐ.எஸ் நிறுவனத்திற்கு விக்கிமீடியா இந்திய மொழிகள் மற்றும் விக்கிப்பீடியா இந்திய மொழிகள் என இந்திய மற்றும் ஆங்கிலம் மொழிகளுக்கான இலவச திட்டங்களை செயல்படுத்த வழங்கியது. இந்த அனுமதி பெற்று இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் இந்திய அளவில் விக்கிமீடியா மற்றும் விக்கிப்பீடியா திட்டங்களின் பரவலான புரிதலை மேம்படுத்தியது. இதனால் இரண்டாண்டுகள் திட்டத்தின் முதல் ஆண்டில் 1,10,00,000 ரூபாய் ($200,000 அமெரிக்க டாலர்கள்) வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Centre for Internet and Society". cis-india.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  2. "Deconstructing 'Internet addiction'". தி இந்து. 30 August 2009. Archived from the original on 30 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Internet, first source of credible information about A(H1N1) virus". தி இந்து. 16 August 2009. பார்க்கப்பட்ட நாள் 16 March 2010.
  4. Verma, Richi (31 Jan 2010). "Can’t read, so use new tech to let books speak". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/delhi/Cant-read-so-use-new-tech-to-let-books-speak-/articleshow/5518597.cms. பார்த்த நாள்: 16 March 2010. 
  5. "Wikimedia Foundation awards grant to Centre for Internet and Society to expand Access to Knowledge in India". Centre for Internet and Society. 1 August 2012. பார்க்கப்பட்ட நாள் 5 July 2018 – via Wikimedia Foundation.