உள்ளடக்கத்துக்குச் செல்

இணையப் புரவல் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையப் புரவல் சேவை என்பது வழங்கிகளை இயக்கி நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் இணையத்தில் தகவல்களைப் பகிர உதவி வழங்கப்படும் சேவைகள் ஆகும். வலைத்தளம், மின்னஞ்சல், களப்பெயர், கோப்புக்கள் என பலதரப்பட்டவற்றை புரவல் செய்யும் சேவைகள் இவற்றுள் அடங்கும். இணையச் சேவை வழங்குனர்களின் அடிப்படை சேவைகளில் ஒன்றாக இது உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_புரவல்_சேவை&oldid=1355744" இலிருந்து மீள்விக்கப்பட்டது