இடார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடார்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்சபர்கந்தா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்287,336[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராமன்லால் வோரா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இடார் சட்டமன்றத் தொகுதி (Idar Assembly constituency) (தொகுதி வரிசை எண்:28) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சபர்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராமன்லால் வோரா ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. வடாலி தாலுகா
  2. இடார் தாலுகா

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2007 ராமன்லால் வோரா பாரதிய ஜனதா கட்சி
2012
2017 ராஜூபாய் சாவ்தா
2022 ராமன்லால் வோரா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடார்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3849532" இலிருந்து மீள்விக்கப்பட்டது