இடாய்ச்சு நடுவண் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடாய்ச்சு நடுவண் வங்கி
Logo of the German Federal Bank
Logo of the German Federal Bank
தலைமையகம் பிராங்க்பர்ட், யேர்மனி
துவக்கம் 1957
ஆளுநர் Jens Weidmann
மத்திய வங்கி யேர்மனி 1 (1990-தற்போதுவரை)
மேற்கு யேர்மனி (1957-1990)
வலைத்தளம் www.bundesbank.de
Preceded by Bank deutscher Länder (Staatsbank der DDR2)
Succeeded by ஐரோப்பிய மைய வங்கி (1999)3
1 கிழக்கு யேர்மனி இருந்த போது, இது மேற்கு யேர்மனியின் வங்கியாக இருந்தது. இதற்கு இணையாக, கிழக்கு யேர்மனி Deutsche Notenbank என்ற வங்கியைக் கொண்டிருந்தது. 2 இரண்டு யேர்மனிப் பகுதிகளும் இணைந்த பின், இருவங்கிகளும் இணைக்கப்பட்டு தற்போதைய பெயருடன் இயங்குகின்றன.  3 இவ்வங்கி இன்னமும் இயங்குகிறது எனினும் இதன் பல செயல்பாடுகள் ஐரோப்பிய மைய வங்கியால் செய்யப்படுகின்றன.

இடாய்ச்சு தேசிய வங்கி (இடாய்ச்சு:Deutsche Bundesbank, ஆங்கிலம்: German Federal Bank), யேர்மனியக் குடியரசின் தேசிய வங்கியாகும். ஐரோப்பிய மைய வங்கிகளின் அமைப்பில் உறுப்பினராகவுள்ளது. இக்கூட்டமைப்பில் அதிகப் பங்குகளைக் கொண்டுள்ள இதுவே பலம் வாய்ந்த உறுப்பினராகும். ஐரோப்பிய மைய வங்கியும் இவ்வங்கியும் ஃபிராங்க்பர்ட்டிலேயே அமைந்துள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. commentary14

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 50°08′02″N 08°39′35″E / 50.13389°N 8.65972°E / 50.13389; 8.65972