நெதர்லாந்து வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெதர்லாந்து வங்கி
சின்னம்
சின்னம்
தலைமையகம்
தலைமையகம்
தலைமையகம்ஆம்ஸ்டர்டாம்
துவக்கம்1814
மத்திய வங்கிநெதர்லாந்து
பின்னையதுஐரோப்பிய மைய வங்கி (1999)1
வலைத்தளம்www.dnb.nl
1 இவ்வங்கி தற்போதும் செயல்படுகிறது. இருப்பினும், இதன் பணிகளில் பலவற்றை ஐரோப்பிய மைய வங்கி செய்கிறது.


நெதர்லாந்து வங்கி, (இடச்சு: De Nederlandsche Bank, ஆங்கிலம்: The Dutch Bank), நெதர்லாந்தின் மைய வங்கி ஆகும். ஐரோப்பிய மைய வங்கியின் உறுப்பினர் ஆகவும் விளங்குகிறது. நெதர்லாந்தின் பணத்திற்கு பதிலாக, ஐரோவை பயன்படுத்துகின்றனர்.

மேலும் பார்க்கவும்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெதர்லாந்து_வங்கி&oldid=3340989" இலிருந்து மீள்விக்கப்பட்டது