இடதுசாரித் தமிழ் இதழ்கள்
Appearance
இடதுசாரித் தமிழ் இதழ்கள் என்பவை இடதுசாரிக் கொள்கைகளை, சமூக ஆய்வுகளைக் முதன்மையாக கொண்டு வெளிவந்த இதழ்கள் ஆகும்.
பட்டியல்
[தொகு]- புதிய உலகம் - சிங்காரவேலர்
- ஜனசக்தி - ஜீவா
- சிந்தனையாளன்
- தேடல் (இதழ்)
- சிகரம் (இதழ்) - ச. செந்தில்நாதனை ஆசிரியராகக் கொண்டு மார்சிய பொதுவுடமைக் கட்சி சார்பாக வெளிவந்த இதழ்
- செம்மலர் (இதழ்) - இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சி
- தாமரை (இதழ்) - இந்திய பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ இதழ்
- மனஓசை (இதழ்) - இந்தியப் பொதுவுடமைக் கட்சி இதழ்
- வியூகம் (இதழ்)