ஆஸ் அவென்ச்சுராஸ் டி குய் ஈ எஸ்டோபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ் அவென்ச்சுராஸ் டி குய் ஈ எஸ்டோபா
வகைநகைச்சுவை
உருவாக்கம்மரியானா கால்டாபியானோ
இயக்கம்மரியானா கால்டாபியானோ
குரல்நடிப்புமரியானா கால்டாபியானோ
எட்வர்டோ ஜார்டிம்
ஆர்லி கார்டோசோ
நாடு பிரேசில்
மொழிபோர்த்துகீசியம்
பருவங்கள்5
அத்தியாயங்கள்89
தயாரிப்பு
ஓட்டம்3-7 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகார்ட்டூன் நெட்வொர்க்[1]
பூமராங்
படவடிவம்HDTV 1080பி / அடோபி விளாசு
ஒளிபரப்பான காலம்2009 –
தற்போது
வெளியிணைப்புகள்
இணையதளம்

ஆஸ் அவென்ச்சுராஸ் டி குய் ஈ எஸ்டோபா (போர்த்துக்கேய மொழி: As Aventuras de Gui & Estopa) ஒரு பிரேசிலிய தொலைக்காட்சியின் குழந்தைகள் தொடர் ஆகும். இந்தத் தொடரை மரியானா கால்டாபியானோ இயக்கியுள்ளார்.[2] இந்தத் தொடரில் கால்டாபியானோ, எட்வர்டோ ஜார்டிம், ஆர்லி கார்டோசோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.[2]

இந்த தொடரின் முதல் பருவத்தின் அனைத்து அத்தியாயங்களும் 2009 அன்று திரையிடப்பட்டடு.[1] இதன் இரண்டாவது பருவம் 2010 இல் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூன்றாவது பருவம் 13 நவம்பர் 2011 இல் ஒளிபரப்பப்பட்டது.[3] இதன் நான்காவது பருவம் 7 செப்டம்பர் 2015 இல் கார்ட்டூன் நெட்வொர்க் இல் ஒளிபரப்பப்பட்டது.[4] இதன் நான்காவது பருவம் 7 செப்டம்பர் 2015 இல் பூமராங் இல் ஒளிபரப்பப்பட்டது.[5]

பாத்திரங்கள்[தொகு]

 • குய் "இகுய்ன்ஹோ" (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மரியானா கால்டாபியானோ) ஒரு இளம் வெஸ்ட் ஹைலேண்ட் ஒயிட் டெரியர்.
 • எஸ்டோபா (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் எட்வர்டோ ஜார்டிம்) ஒரு பெரிய சாம்பல் நாய் மற்றும் குய்யின் சிறந்த நண்பன்.
 • குரோக்கெட் ஸ்பானியல் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மரியானா கால்டாபியானோ) ஒரு பழுப்பு இங்க்லிஷ் காக்கர் ஸ்பானியல் மற்றும் குய்யின் பெண் நண்பர்.
 • பிதிபூரோ (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் எட்வர்டோ ஜார்டிம்) ஒரு பிட்புல் மற்றும் குய்யின் நண்பன் மற்றும் போட்டியாளர்.
 • டோனா இகுய்ல்டா (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மரியானா கால்டாபியானோ) ஒரு வெஸ்ட் ஹைலேண்ட் ஒயிட் டெரியர் மற்றும் குய்யின் தாய்.
 • ஃபிஃபிவெலின்ஹா (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மரியானா கால்டாபியானோ) ஒரு இளம் பெண்.
 • ரிபால்டோ "ரிபா" (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ஆர்லி கார்டோசோ) ஒரு சுண்டெலி.
 • ரோக்கெட் ஸ்பானியல் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மரியானா கால்டாபியானோ) ஒரு பிரஞ்சு ஸ்பானியல்.
 • புரோபெசோரா ஜராராகா (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் ரிக்கார்டோ ஐடர்) ஒரு பாம்பு.
 • பிதிபேலா ஒரு பிட்புல் மற்றும் பிதிபூரோவின் பெண் நண்பர்.
 • பிதபலின்ஹா ஒரு சிறிய பிட்புல் மற்றும் பிதிபூரோவின் தம்பி.
 • ஜய்மின்ஹோ (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் எட்வர்டோ ஜார்டிம்) ஒரு மாணவர் பன்றி.
 • நெர்ட்சன் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் எட்வர்டோ ஜார்டிம்) ஒரு சிறுவன் மற்றும் குய்யின் அண்டை.
 • இர்மாவோஜாவோ ஒரு பெரிய நாய்.
 • ஜஸ்டின் பிபெலோ (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் எட்வர்டோ ஜார்டிம்) ஒரு மஞ்சள் பறவை மற்றும் ஜஸ்டின் பீபரின் நையாண்டி.[3]
 • லிவியா (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மரியானா கால்டாபியானோ) ஒரு மாணவர் நாய்.
 • பேர்டி ஒரு சிவப்பு பறவை.
 • டுடோர் (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் எட்வர்டோ ஜார்டிம்) ஒரு மருத்துவர்.
 • ஜாக் பெ டி'கறி (என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் எட்வர்டோ ஜார்டிம்) ஒரு பிரஞ்சு இளஞ்சிவப்பு நாய்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Redação (2009-07-13). "Cartoon Network estreia "Gui & Estopa", de Mariana Caltabiano". TELA VIVA News (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Archived from the original on 2023-03-22. பார்க்கப்பட்ட நாள் 2023-04-04. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
 2. 2.0 2.1 "As Aventuras de Gui e Estopa (Série), Sinopse, Trailers e Curiosidades". Cinema10 (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Archived from the original on 2023-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-06-22. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
 3. 3.0 3.1 Souza, Nielsen (2011-11-12). "Gui & Estopa: terceira temporada estreia este mês no Cartoon Network". ANMTV (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Archived from the original on 2023-03-24. பார்க்கப்பட்ட நாள் 2023-10-21. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
 4. Marques, Ricardo (2015-07-29). "Setembro: Irmão do Jorel e Gui & Estopa com episódios inéditos no Cartoon Network". Além da Tela (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Archived from the original on 2023-10-19. பார்க்கப்பட்ட நாள் 2023-10-21. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
 5. Milton Dotta (2021-03-30). "Abril en Boomerang Latinoamérica: Especial de Oddbods, Gui & Estopa nueva temporada y más - TVLaint". TVLaint (in ஸ்பானிஷ்). Archived from the original on 2023-03-23. பார்க்கப்பட்ட நாள் 2023-04-04. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]