ஜஸ்டின் பீபர்
| Justin Bieber | |
|---|---|
Bieber at the 2010 White House Easter Egg Roll
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| புனை பெயர் | Justin Drew Bieber |
| பிறப்பிடம் | Stratford, Ontario, Canada |
| இசை வடிவங்கள் | Pop, R&B[1][2][3] |
| தொழில்(கள்) | Singer–songwriter, musician, actor |
| இசைக்கருவிகள் | Vocals, guitar, piano, percussion,[4] trumpet[5] |
| இசைத்துறையில் | 2008–present |
| வெளியீட்டு நிறுவனங்கள் | Island, RBMG |
| இணைந்த செயற்பாடுகள் | Usher |
| இணையத்தளம் | justinbiebermusic.com |
ஜஸ்டின் பீபர் (Justin Bieber, பி. மார்ச் 1. 1994) ஒரு கனேடிய ஆங்கில பாடகர், கவிஞர் மற்றும் நடிகராவார். ஜஸ்டின் பீபரை சுகூட்டர் பிராண் என்பவர் ஒரு யூடியூப் காணொளி மூலம் இனம் கண்டு பிரபலப்படுத்தினார். தற்போது இவரே ஜஸ்டின் பீபரின் முகாமையாளராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் "வன் டைம்" எனும் பாடல் 2009 இல் வெளியிடப்பட்ட கனடாவில் முதல் பத்து பாடலகள் வரிசையில் இடம்பெற்றதுடன் பல்வேறு சர்வேதேச பாடல் சந்தைகளிலும் முதல் 30 இடங்களிற்குள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வெளியாகிய "மை வேல்ட்" எனும் பாடல் அமெரிக்காவில் வசூல் சாதனை புரிந்ததுடன் பிளாட்டினம் சான்றிதளும் பெற்றுக்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற "மை வேல்ட் 2.0" வெளியீடும் முன்னைய பாடல்கள் போல பெரும் வரவேற்பு பெற்றதுடன் அமெரிக்காவில் மீளவும் பிளாட்டினம் சான்றிதளைப் பெற்றுக்கொண்டது. பல்வேறு சர்வதேச இசைச் சந்தைகளில் இந்த இசை முதல் பத்து வரிசையினுள் இடம்பெற்றுச் சாதனை படைத்தது.
இவரின் இசைப்பயனம் தவிர ஜஸ்டின் பீபர்: நெவர் சே நெவர் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உசாத்துணைகள்[தொகு]
- ↑ "Justin Bieber Biography & Awards". Billboard. Nielsen Business Media, Inc.. பார்த்த நாள் June 15, 2010.
- ↑ Farber, Jim (March 23, 2010). "Justin Bieber, 'My World 2.0'". New York Daily News. http://www.nydailynews.com/entertainment/music/2010/03/23/2010-03-23_rbpop_mix_on_my_world_20_cant_beef_up_justin_biebers_young_tone.html. பார்த்த நாள்: June 14, 2010.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Allmusicbioஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;mitchellஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ "MTV- Justin Bieber artist profile". MTV. MTV Networks. பார்த்த நாள் December 22, 2009.