ஆவிஷ்கார் சால்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆவிஷ்கார் சால்வி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 4
மட்டையாட்ட சராசரி - 2.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 4*
வீசிய பந்துகள் - 172
வீழ்த்தல்கள் - 4
பந்துவீச்சு சராசரி - 30.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], ஏப்ரல் 21 2007

ஆவிஷ்கார் சால்வி (Aavishkar Salvi, பிறப்பு: அக்டோபர் 20 1981) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்), மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவிஷ்கார்_சால்வி&oldid=2719018" இருந்து மீள்விக்கப்பட்டது