உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழியவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழியவளை
Aliyavalai
கிராமம்
ஆழியவளை is located in இலங்கை
ஆழியவளை
ஆழியவளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°27′E / 9.583°N 80.450°E / 9.583; 80.450
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

ஆழியவளை[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது மருதங்கேணிக்குத் தென்கிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". TamilNet. August 23, 2008. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647.
  2. ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 7 ஏப்பிரல் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

9°35′N 80°27′E / 9.583°N 80.450°E / 9.583; 80.450

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழியவளை&oldid=4420297" இலிருந்து மீள்விக்கப்பட்டது