உள்ளடக்கத்துக்குச் செல்

ஆளுநர் மாளிகை, அரியானா

ஆள்கூறுகள்: 30°44′32″N 76°48′36″E / 30.742262°N 76.809882°E / 30.742262; 76.809882
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆளுநர் மாளிகை, அரியானா
Map
பொதுவான தகவல்கள்
ஆள்கூற்று30°44′32″N 76°48′36″E / 30.742262°N 76.809882°E / 30.742262; 76.809882
தற்போதைய குடியிருப்பாளர்பண்டாரு தத்தாத்ரேயா
உரிமையாளர்அரியானா அரசு
மேற்கோள்கள்
Website

ஆளுநர் மாளிகை, அரியானா (Raj Bhavan, Haryana) என்பது இந்தியா நாட்டின் அரியானா மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இந்த மாளிகை அரியானாவின் தலைநகரான சண்டிகரில் சுக்னா ஏரியை எதிர்கொள்ளும் இடத்தில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raj Bhavan Haryana". www.haryanarajbhavan.gov.in. பார்க்கப்பட்ட நாள் 7 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுநர்_மாளிகை,_அரியானா&oldid=3991232" இலிருந்து மீள்விக்கப்பட்டது