ஆலிவர் சாக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிவர் சாக்சு
Oliver Sacks
மூவர் பின்னால் நிற்க, கண்ணாடியணிந்த நரைத்த தாடி, நீலச் சட்டையுடன் சாக்சு
2009இல் சாக்சு புரூக்ளிலின் புத்தகத் திருவிழா
பிறப்புஆலிவர் ஊல்ஃப் சாக்சு
(1933-07-09)9 சூலை 1933
விலெசுடன், இலண்டன்
இறப்பு30 ஆகத்து 2015(2015-08-30) (அகவை 82)
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா
கல்விகுயீன்சு கல்லூரி, ஆக்சுபோர்டு
அறியப்படுவதுதன் நோயாளிகளின் நிகழ்வகைமை ஆய்வுகள் பற்றிய மக்கள் நூல்கள்
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர்
நிறுவனங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம், ஆல்பர்ட் ஐன்சுடீன் மருத்துவக் கல்லூரி
கையொப்பம்

ஆலிவர் ஊல்ஃப் சாக்சு (Oliver Wolf Sacks, 9 சூலை 1933 - 30 ஆகத்து 2015) ஓர் ஆங்கிலேய நரம்பியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் தன் நோயாளிகளின் நேர்வுகளை விவரிக்கும் நோய்வரலாற்று நூல்களால் பெயர் பெற்றவர். இவற்றில் பல திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.[1][2]

இவர் நோயால் 2015 ஆகத்து 30அன்று மன்னாட்டனில் உள்ள தன் வீட்டில் 82ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவர்_சாக்சு&oldid=3722301" இருந்து மீள்விக்கப்பட்டது