ஆலிவரும் நண்பர்களும்
தோற்றம்
| ஆலிவரும் நண்பர்களும் Oliver & Company | |
|---|---|
![]() திரைவெளியீட்டு சுவரொட்டி | |
| இயக்கம் | ஜார்ஜ் ஸ்கிரிப்னர் |
| மூலக்கதை | ஆலிவர் ட்விஸ்ட் படைத்தவர் சார்லஸ் டிக்கின்ஸ் |
| திரைக்கதை | ஜிம் காக்ஸ் டிம் டிஸ்னி ஜேம்ஸ் மேன்கோல்ட் |
| இசை | ஜே. ஏ. சி. ரெட்ஃபோர்டு |
| நடிப்பு | ஜோய் லாரன்சு பில்லி ஜோயல் நட்டாலி கிரகரி டாம் டிலூய்சி சீச் மாரின் பெட்டி மிட்லெர் ராபர்ட் லோகியா ரிச்சர்டு முல்லிகன் ராஸ்கோ லீ பிரவுனெ ஷெரியல் லீ ரால்ப் |
| கலையகம் | வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் Walt Disney Feature Animation |
| விநியோகம் | ப்யூனா விஸ்டா பிக்சர்ஸ் |
| வெளியீடு | நவம்பர் 18, 1988 |
| ஓட்டம் | 73 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| மொத்த வருவாய் | $74,151,346[1] |
ஆலிவரும் நண்பர்களும் (Oliver & Company) 1988ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம். வோல்ட் டிஸ்னி கொம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் நவம்பர் 18, 1988ல் வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oliver & Company". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 2012-01-05.
