ஆலன் மோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலன் மோஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆலன் மோஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 9 382
ஓட்டங்கள் 61 1671
மட்டையாட்ட சராசரி 10.16 6.99
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 26 40
வீசிய பந்துகள் 1657 63523
வீழ்த்தல்கள் 21 1301
பந்துவீச்சு சராசரி 29.80 20.78
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 65
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 13
சிறந்த பந்துவீச்சு 4/35 8/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 143/-
மூலம்: [1]

ஆலன் மோஸ் (Alan Moss, 14 நவம்பர் 1930 – 12 மார்ச் 2019)[1] என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 382 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 -1960 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bateman, Colin (1993). If The Cap Fits. Tony Williams Publications. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-869833-21-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_மோஸ்&oldid=2691817" இருந்து மீள்விக்கப்பட்டது