ஆலங்கேணி, கிளிநொச்சி

ஆள்கூறுகள்: 9°27′N 80°15′E / 9.450°N 80.250°E / 9.450; 80.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலங்கேணி
Alankeny
கிராமம்
ஆலங்கேணி is located in இலங்கை
ஆலங்கேணி
ஆலங்கேணி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°27′N 80°15′E / 9.450°N 80.250°E / 9.450; 80.250
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

ஆலங்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்கேணி,_கிளிநொச்சி&oldid=3869299" இலிருந்து மீள்விக்கப்பட்டது