ஆர். புதுநைனார் ஆதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆர். புதுநயினார் ஆதித்தன்
ஆர். புதுநயினார் ஆதித்தன்
எம். எல்.ஏ (1991)
தொகுதி சேரன்மாதேவி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அதிமுக
சமயம் இந்து

ஆர். புதுநயினார் ஆதித்தன் சேரன்மாதேவி தொகுதியிலிருந்து அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 1991 இல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவரது மூத்த சகோதரர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், தென் தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் தலைவராகவும், 5 முறை மக்களவை உறுப்பினராகவும்இருந்துள்ளார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]